About the Author


எட்வினா ஜோனாஸ் அவர்கள் வேத ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்க கிறிஸ்தவ ஊழியர். இவரது செய்திகள் வரலாற்று பதிவுகளுடன் கூடிய வேதாகம (Biblical) நிரூபணங்களை அழகாக எடுத்துக் காட்டி, பரிசுத்த வேதாகமத்தின் மேல் ஆர்வமிக்கவர்களாக நம்மை மாற்றும்.

யாத்திராகம புத்தகத்தின் அற்புத உண்மைகள் பற்றிய இவரது செய்தி மிகவும் பிரபலம்.